Imageமறைந்த முன்னாள் ஆசிரியையும் விஞ்ஞான உதவிக் கல்வி பணிப்பாளருமான  செல்வி கு.சதாசிவம் ஞாபகாரத்த விஞ்ஞான வினா விடைப்போபுட்டியில் எமது மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர்.  திங்கட்கிழமை 31.03.2014 காலை சம்பந்தர் மண்டபத்ததில் இப்போட்டி நடைபெற்றது. பழைய மாணவர் சங்கம் வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து இப்போட்டியினை நான்காவது வருடமாக நடத்தி வருகின்றது.

8 பாடசாலைகள்  பங்கு கொண்ட முதல் தெரிவில் அதிக புள்ளிகளைப் பெற்ற எமது கல்லூரியும், ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியும்  இறுதிப்போட்டியில் பங்கு கொண்டன. இதில் எமது கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று சம்பயினாகினர்

பழைய மாணவன் வைத்திய கலாநிதி ச.கோகுலன  பிரதம அதிதியாக கலந்து கொண்டு  பரிசுகளை வழங்கி வைத்தார்.

ImageImageImageImageImage

Big Match

Posted: March 31, 2014 in Uncategorized

21st Battle of the golds will be held on 12th May 2014 at Our College Grounds